விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (பிப்ரவரி 16) மொத்தம் 7548 மூட்டை தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 20 மூட்டை, எள் 35 மூட்டை, நெல் 7000 மூட்டை, உளுந்து 350 மூட்டை, பச்சை பயிர் 1 மூட்டை, நாட்டு கம்பு 30 மூட்டை, மக்காச்சோளம் 25 மூட்டை, வரகு 80 மூட்டை, தட்டை பயிர் 1 மூட்டை, தேங்காய் பருப்பு 5 மூட்டை, மற்றும் நரிநயிறு 1 மூட்டை ஆகியவை அடங்கும். இந்த வரத்து விவசாயப் பொருட்களின் விற்பனை மற்றும் சந்தை நிலவரத்தை பிரதிபலிக்கிறது.