விருத்தாசலம்: ஒரே நாளில் 761 மூட்டைகள் குவிந்தது

2பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் 761 மூட்டைகள் குவிந்தது
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஜூன் 1) ஒரே நாளில் 761 மூட்டைகள் வந்துள்ளன. இதில் மணிலா 30 மூட்டை, எள் 300 மூட்டை, நெல் 230 மூட்டை, உளுந்து 20 மூட்டை, கம்பு 3 மூட்டை, மக்காச்சோளம் 166 மூட்டை, தேங்காய் பருப்பு 10 மூட்டை, நரி பயிறு 2 மூட்டை என பல்வேறு வேளாண் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.