விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 7963 மூட்டைகள்

2பார்த்தது
விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 7963 மூட்டைகள்
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (பிப்ரவரி 11) மணிலா, எள், நெல், உளுந்து, கம்பு, மக்காச்சோளம், வரகு, தட்டை பயிர், தேங்காய் பருப்பு, ஆமணக்கு என மொத்தம் 7963 மூட்டை வரத்து வந்துள்ளது. இதில் நெல் 7000 மூட்டைகளும், உளுந்து 750 மூட்டைகளும் அடங்கும்.

தொடர்புடைய செய்தி