மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளான வெள்ளிக்கிழமை, 5. 12. 2025 அன்று கடலூர் மேற்கு மாவட்டம் முழுவதும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் இன்று, 3. 12. 2025 மதியம் 3. 00 மணிக்கு விருத்தாசலம் மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.