விருத்தாசலம் தெற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் இன்று விருத்தாசலம் தனியார் மஹாலில் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 78 வது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், வரும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.