விருத்தாசலம்: குடிபோதையில் ரகளை..வாலிபர் மீது வழக்கு

739பார்த்தது
விருத்தாசலம்: குடிபோதையில் ரகளை..வாலிபர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி கிராமத்தில், சரவணன் என்பவர் நடத்தி வரும் மளிகை கடைக்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, குடிபோதையில் சரவணனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஆலடி காவல் துறையினர் ரகுபதி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி