விருத்தாசலம்: வாலிபர் மீது வழக்கு

3பார்த்தது
விருத்தாசலம்: வாலிபர் மீது வழக்கு
விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் காவல் துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஆர்டிஓ அலுவலகம் அருகே உள்ள சுவற்றில் இந்திராநகரைச் சேர்ந்த சதாம் (27) என்பவர் அனுமதி இன்றி சுவர் விளம்பரம் செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக விருத்தாசலம் காவல்துறையினர் சதாம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you