விருத்தாசலம்: வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி

81பார்த்தது
விருத்தாசலம்: வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் எடையூர் கிராமம் முதல் கார்மாங்குடி காப்பு காடு வரை வெள்ளநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆர். இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி உட்பட பலர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி