விருத்தாசலம்: எம்எல்ஏ மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு

4பார்த்தது
விருத்தாசலம்: எம்எல்ஏ மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பு
விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், தங்களின் அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் சிறந்த மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி