கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பிறந்த குழந்தைக்கு ‘விஜயராஜ்’ என பெயர் சூட்டி வாழ்த்தினார். இந்த ஆய்வின் போது விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.