மின்வெட்டு குறித்து விருத்தாசலம் எம்எல்ஏ அறிக்கை

294பார்த்தது
மின்வெட்டு குறித்து விருத்தாசலம் எம்எல்ஏ அறிக்கை
விருத்தாசலம் எம்எல்ஏ மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் சில நாட்களாக நிலவும் அதிக மின்வெட்டு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாகவும், மின்வெட்டுக்கு உடனடி தீர்வு காண அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி