விருத்தாசலம்: பொது இடத்தில் அட்டகாசம் - 2 பேர் கைது

1பார்த்தது
விருத்தாசலம்: பொது இடத்தில் அட்டகாசம் - 2 பேர் கைது
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கிய வாலிபர்கள் இருவர், சாலையில் அமர்ந்து மது அருந்தியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. எச்சரித்தும் செல்லாததால், போதையில் இருந்த நாராயணன் (28) மற்றும் மோகன் (42) ஆகியோரை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து, சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜா புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரதாப்சந்திரன் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.