விருத்தாசலம்: எம்எல்ஏ தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை

478பார்த்தது
விருத்தாசலம்: எம்எல்ஏ தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை
விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசில் எந்தவித குதிரைப் பேர அரசியலும் இல்லை என்பதை முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், அதிமுகவில் இருந்து பிரிந்து வந்தவர்கள் நிபந்தனையின்றி ஆதரவை அறிவிக்க வேண்டும் என்றும், முகத்தை மூடிக்கொண்டு வீட்டிற்கு வந்தவர் யார் என்பதை முதல்வர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தேமுதிக சார்பாக கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி