விருத்தாசலம்: எஸ். ஐ. ஆர் பணிகள் குறித்து ஆய்வு

0பார்த்தது
விருத்தாசலம்: எஸ். ஐ. ஆர் பணிகள் குறித்து ஆய்வு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சிப் பகுதியில் பல்வேறு வார்டுகளில் எஸ்.ஐ.ஆர். பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதை, விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வார்டு உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி