விருத்தாசலம்: ஆர்டிஓவிடம் மனு அளிப்பு

80பார்த்தது
விருத்தாசலம்: ஆர்டிஓவிடம் மனு அளிப்பு
திட்டக்குடி வட்டம் ராமநத்தம், தீவலூர் ஆகிய கிராமங்களில் வசித்து வரக்கூடிய இந்து ஆதிதிராவிடர் பழங்குடி மக்களின் சாலை குடிநீர் தெருவிளக்கு வசதி இலவச மனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூன் 4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டக்குடி வட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் விருத்தாசலம் ஆர்டிஓவிடம் மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி