விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வர் கோயிலில் நடப்பட்ட.. 27 மரக்கன்று

77பார்த்தது
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வர் கோயிலில் நடப்பட்ட.. 27 மரக்கன்று
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி சட்ட பேரவை அறிவிப்பு 2025-2026 எண் 42 ன் படி விருத்தாசலம் அருள்மிகு விருத்தகிரீஸ்வர் திருக்கோயில் 27 நட்சத்திர மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, விருத்தாசலம் நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி