விருத்தாசலம்: ரூ.30,000 மின்சார ஒயர் திருட்டு

677பார்த்தது
விருத்தாசலம்: ரூ.30,000 மின்சார ஒயர் திருட்டு
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முகுந்தநல்லூரில் என்.எல்.சி. நிர்வாகம் அமைத்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில், தண்ணீர் ஏற்ற பயன்படுத்திய ரூபாய் 30 ஆயிரம் மதிப்புள்ள மின்சார ஒயர் மற்றும் 4 கேட் வால்வுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து, திருடர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி