CUET தேர்வு தாமதம் - ராகுல்காந்தி கண்டனம்

32பார்த்தது
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான CUET தேர்வு தாமதத்துக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிற்பகல் 3 மணிக்கு பதிலாக 4 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. நீட், சிபிஎஸ்இ, எஸ்எஸ்சி தேர்வுகளை தொடர்ந்து CUET தேர்விலும் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.  நன்றி: News18

தொடர்புடைய செய்தி