2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் 400 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் இருந்தன. இப்போது 1,20,000-க்கு மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளன உலகத்திலேயே அதிகமான டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாட்டில் 3-வது நாடாக நாம் உள்ளோம் என சென்னையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.