"மோன்தா" புயல் முன்னெச்சரிக்கை: சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகள்

5800பார்த்தது
"மோன்தா" புயல் முன்னெச்சரிக்கை: சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கைகள்
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வரும் 27-ஆம் தேதி 'மோன்தா' புயல் உருவாக உள்ள நிலையில், சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, காய்ச்சல் அதிகம் காணப்படும் பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் ஜெனரேட்டர்களை மேடான பகுதியில் வைக்கவும், அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி