சிடோ சூறாவளி.. மயோட்டே தீவில் 1000 பேர் பலி

6962பார்த்தது
இந்தியப் பெருங்கடலில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான மயோட்டே தீவில் ஏற்பட்ட சிடோ சூறாவளியால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 14ஆம் தேதி அதிகாலையில் ஒரு சக்திவாய்ந்த சூறாவளி மயோட்டியில் தாக்கியது. இந்த சூறாவளி, அங்கிருந்த குடிசை நகரங்களை அழித்துவிட்டது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை சுமார் 1000-க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூறாவளி தென்கிழக்கு இந்தியப் பெருங்கடல் அருகிலுள்ள கொமரோஸ் மற்றும் மடகாஸ்கர் தீவுகளையும் பாதித்தது.

நன்றி: Twitter
Job Suitcase

Jobs near you