"டிட்வா" புயலின் ருத்ரதாண்டவம்.. ஒரு வாரத்தில் 1,230 பேர் உயிரிழப்பு

35பார்த்தது
"டிட்வா" புயலின் ருத்ரதாண்டவம்.. ஒரு வாரத்தில் 1,230 பேர் உயிரிழப்பு
"டிட்வா" புயலின் கோர தாண்டவத்தால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய 3 நாடுகளில் மொத்தம் 1,230 பேர் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் 390 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல், இந்தோனேஷியாவில் கடும் மழையால் 659 பேரும், தாய்லாந்தில் புயல் மற்றும் மழையால் 181 பேரும் உயிரிழந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி