60 ஆண்டுகளில் எகிறிய சிலிண்டர் விலை.. சாமானியர்களுக்கு பெரும் சுமையாகும் நிலை

14பார்த்தது
60 ஆண்டுகளில் எகிறிய சிலிண்டர் விலை.. சாமானியர்களுக்கு பெரும் சுமையாகும் நிலை
இந்தியாவில் கடந்த 60 ஆண்டுகளில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், 1960-களில் வெறும் ரூ.10 ஆக இருந்த ஒரு சிலிண்டரின் விலை இன்று 2026-ல் ரூ.928.88 ஆக உயரந்துள்ளது. 1990-களில் ரூ.120-யாகவும், 2010-ல் ரூ.400-யாகவும் இருந்த சிலிண்டர் விலை, தற்போது சாமானிய மக்களின் பட்ஜெட்டில் மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி