ஜூன் 3-ல் முதல்வராகிறார் டி.கே.சிவக்குமார்

0பார்த்தது
ஜூன் 3ஆம் தேதி கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்கிறார். பெங்களூருவில் இன்று (மே 30) நடைபெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக டி.கே.சிவக்குமார் தேர்வானார். இதனை தொடர்ந்து வரும் 3ஆம் தேதி பதவியேற்கிறார். கடந்த 2023 முதல் முதலமைச்சராக இருந்த சித்தராமையான 2 நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். 2 அரை ஆண்டுகள் பதவி என்ற அடிப்படையில் தற்போது டி.கே.சிவக்குமாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.  நன்றி: PTTV

தொடர்புடைய செய்தி