நீட் தேர்வுக்கு எதிரான காங்கிரஸ் கூட்டத்தில் 'அப்படி போடு' பாடலுக்கு நடனம்

54பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் பகுதியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் "அப்படி போடு" பாடலுக்கு மேடையில் நடனமாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. நீட் தேர்வு போன்ற முக்கிய பிரச்னைக்காக நடைபெற்ற போராட்ட மேடையில் இவ்வாறு நடனமாடிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நன்றி: PT

தொடர்புடைய செய்தி