குவாண்டம் பிட்கள் மூலம் தரவு குறியாக்கம்: QNu லேப்ஸ் சாதனை

9பார்த்தது
குவாண்டம் பிட்கள் மூலம் தரவு குறியாக்கம்: QNu லேப்ஸ் சாதனை
தேசிய குவாண்டம் திட்டத்தின் (NQM) கீழ், QNu லேப்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குவாண்டம் குறியாக்கப் பகிரல் (QKD) நுட்பத்தைப் பயன்படுத்தி 500 கிமீ தூரத்திற்கான ஒரு பாதுகாப்பான வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த நுட்பம் ஃபோட்டான்களை (ஒளித் துகள்கள்) ஒளியிழைகள் மூலம் அனுப்பி, தரவைக் குவாண்டம் பிட்களாகக் குறியாக்கம் செய்கிறது. ஃபோட்டான்களை இடைமறிக்கும் எந்தவொரு முயற்சியும் உடனடியாகத் தகவல் தொடர்பு கொள்ளும் தரப்பினருக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி