பிரதமர் மோடியின் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் தேதி மாற்றம் - நயினார் நாகேந்திரன்

5பார்த்தது
மதுரையில் நடைபெற இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி பிப்.28-ம் தேதி தமிழகம் வர இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பொதுக்கூட்டம் தவிர்க்க முடியாத காரணங்களால் தற்போது மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று (பிப்.6) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி