மகள் பலி.. ரூ.260 கோடி இழப்பீடு அறிவிக்கும் முன் தந்தை பலி

71பார்த்தது
மகள் பலி.. ரூ.260 கோடி இழப்பீடு அறிவிக்கும் முன் தந்தை பலி
அமெரிக்காவில் போலீஸ் கார் மோதி இந்திய மாணவி உயிரிழந்த வழக்கில், குடும்பத்திற்கு ரூ.260 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு வெளியாகும் 2 நாட்களுக்கு முன்பே, மாணவியின் தந்தையும் ஓய்வு பெற்ற போலீஸ்காரருமான கந்துலா ஸ்ரீகாந்த் மாரடைப்பால் உயிரிழந்தது குடும்பத்துக்கு இரட்டிப்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி