யூடியூப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்

9471பார்த்தது
யூடியூப் பார்த்து மாமியாரை கொன்ற மருமகள்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே மாமியாரை எரித்து கொன்ற மருமகள் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லலிதா தேவி (30) என்ற மருமகள், விளையாடலாம் என்று கூறி மாமியார் மகாலட்சுமியின் (63) கண்களை கட்டி, அவர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுள்ளார். பின்னர், மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்து என லலிதா நாடகமாடியதும் அம்பலமாகியுள்ளது. லலிதா தேவியின் செல்போனை ஆய்வு செய்ததில், அவர் யூடியூபில் 'கொலையை விபத்தாக மாற்றுவது எப்படி?' என தேடியுள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி