ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டத்தில், விபச்சாரம் செய்ய அழுத்தம் கொடுத்ததாக கூறி தாயை மகள் பெட்ரோல் ஊற்றி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயக்கமருந்து கலந்த தேநீர் கொடுத்து மயக்கத்தில் இருந்த தாய் ரமாதேவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக மகள் லட்சுமி போலீசில் வாக்குமூலம் அளித்தார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.