DC vs RR: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி

6152பார்த்தது
DC vs RR:  5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அபார வெற்றி
2026 ஐபிஎல் தொடரின் 62வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று (மே.17) பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி தங்களது அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது, தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் 197 ரன்கள் எடுத்து வெற்றிப் பெற்றது.

தொடர்புடைய செய்தி