என் மகனுக்கு மரண தண்டனை.. பலாத்கார குற்றவாளியின் தாய் ஆவேசம்

4035பார்த்தது
என் மகனுக்கு மரண தண்டனை.. பலாத்கார குற்றவாளியின் தாய் ஆவேசம்
கொல்கத்தா பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்த நிலையில் தண்டனை விவரங்கள் ஜனவரி 20ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன. சஞ்சய் ராயின் தாய் மாலதி கூறுகையில், "பெண் என்ற முறையில் என் மகன் செய்த தவறை மன்னிக்க முடியாது, பாதிக்கப்பட்ட தாயின் வலியை புரிந்து கொள்ள முடியும். என் மகனுக்கு மரண தண்டனை விதித்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை" என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி