ஈழத் தமிழர்களின் விடுதலைப்
போராட்டம் பின்னடைவைச் சந்தித்ததற்கு ஒற்றுமையின்மையே காரணம் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இலங்கை எம்பி ராமநாதன் அர்ச்சுனா பகிரங்கக் கொலை மிரட்டல் விடுத்திருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும், தமிழர் ஒற்றுமையைக் குலைக்கும் இச்செயலைத் தமிழினம் அனுமதிக்காது என்றும், அர்ச்சுனா உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.