வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு

5பார்த்தது
கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. சுரங்கப்பணிகள் நடைபெற்று வரும் மேப்பாடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மண்ணுக்குள் புதைந்தவர்களை அதிநவீன கருவிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மழை தொடர்வதால் அந்த மாவட்டத்தில் நாளை பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி