வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆனது

18பார்த்தது
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆனது
கேரளாவின் மிக நீளமான மேப்பாடி சுரங்கப்பாதை பணி நடக்கும் பகுதியில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குப் பணியில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் சிக்கினர். முதல்வர் வி.டி.சதீசன் உத்தரவின் பேரில் பேரிடர் மீட்புப் படையினர் 7 பேரை உயிருடன் மீட்டனர். நேற்று 3 பேர் இறந்த நிலையில், இன்று மேலும் 3 பேர் உடல் மீட்கப்பட்டதை அடுத்துப் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

தொடர்புடைய செய்தி