பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்

3319பார்த்தது
பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி கூடிய நிலையில், முதல் நாள் பொது பட்ஜெட் மற்றும் 2வது நாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3வது நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம் தொடங்க உள்ளது. இதில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் மேகதாது, காவிரி விவகாரம் குறித்த முக்கிய பிரச்னைகளை எழுப்பவும் திமுக, அதிமுக உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி