விஜய்க்கு ஆதரவு அழிப்பது குறித்து ஆலோசித்து முடிவு

36பார்த்தது
விஜய்க்கு ஆதரவு அழிப்பது குறித்து ஆலோசித்து முடிவு
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவு அழிப்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். முன்னதாக விசிகவிடம் ஆதரவு கேட்டு, தவெக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.  இந்நிலையில்,இது குறித்து ஆலோசித்து நாளை (மே 7) காலை முடிவெடுக்கப்படும் என திருமா கூறியுள்ளார். மேலும், காங்., ஆதரவு அளித்தது அவர்களின் தனிப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி