முக்கிய நிர்வாகிகள் எடுக்கும் முடிவு.. தவெகவில் கரைகிறதா அதிமுக?

5734பார்த்தது
முக்கிய நிர்வாகிகள் எடுக்கும் முடிவு.. தவெகவில் கரைகிறதா அதிமுக?
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருகின்றனர். மாவட்ட செயலாளர்கள் இல்லாமல் அதிமுகவின் கீழ்மட்ட நிர்வாகிகள் தவெகவில் இணைகின்றனர். இதன் மூலம், அதிமுகவின் அடிப்படை கட்டமைப்பை தவெக சிதைத்து வருகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுகவின் தொடர் தோல்வியால் துவண்டுபோன அதிமுக தொண்டர்கள் தவெகவில் இணையத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி