“தாய்மொழி கண் போன்றது”.. கவிஞர் வைரமுத்து பேச்சு

2437பார்த்தது
“எந்த மொழியையும் கற்றுக்கொள்வது நல்லதுதான். ஆனால் தாய்மொழிக்கு எதுவும் ஈடாகாது” என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "தாய்மொழி கண் போன்றது; பிற மொழி கண்ணுக்கு அணியும் கண்ணாடி போன்றது. கண்ணே இல்லையென்றால் கண்ணாடி எதற்கு? தேவை ஏற்படும் போது இந்தியையும் கற்றுக்கொள்ளலாம்" என்று அவர் பேசியது கவனம் பெற்றுள்ளது.

நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி