டீப்ஃபேக் வீடியோ.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை தபு வழக்கு

29பார்த்தது
டீப்ஃபேக் வீடியோ.. டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடிகை தபு வழக்கு
பிரபல பாலிவுட் நடிகை தபு, தனது பெயர், புகைப்படம், உருவ அமைப்பு மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் முறைகேடுகளை இணையதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்றும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி