இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் (MHA) கீழ் உள்ள மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants (Group A) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 349
* கல்வி தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
* வயது வரம்பு: 20 முதல் 25 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.56,100 முதல் ரூ.2,25,100 வரை
* தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல், எழுத்துத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 12.03.2026
* மேலும் விவரங்களுக்கு: https://upsc.gov.in/sites/default/files/ExamNotifi_CAPF_AC_Exam_2026_Eng_20022026.pdf