டிகிரி போதும்.. ரூ.68,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை

3595பார்த்தது
டிகிரி போதும்.. ரூ.68,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை
தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை காலியாக உள்ள Personal Assistant, Project Associate, Senior Accountants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. * காலிப்பணியிடங்கள்: 06 * கல்வி தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் * வயது வரம்பு: அதிகபட்ச வயது வரம்பு 35 வயது * ஊதிய விவரம்: ரூ.28,500/- முதல் ரூ.68,400/- வரை * தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 15.08.2025 * மேலும் விவரங்களுக்கு: www.environment.tn.gov.in

தொடர்புடைய செய்தி