"ஃப்ரீடம்" திரைப்பட வெளியீட்டில் தாமதம்: சசிகுமார் ரசிகர்கள் ஏமாற்றம்

3976பார்த்தது
"ஃப்ரீடம்" திரைப்பட வெளியீட்டில் தாமதம்: சசிகுமார் ரசிகர்கள் ஏமாற்றம்
சசிகுமார் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ள ‘ஃப்ரீடம்’ திரைப்படம் நிதி நெருக்கடி காரணமாக வெளியாவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. ராஜீவ் காந்தி படுகொலை மற்றும் இலங்கை அகதிகள் குறித்த இப்படத்தின் ரிலீஸ், வரும் பிப்ரவரி 13-இல் வெளியாகும் ‘மை லார்ட்’ படத்தின் வெற்றியைப் பொறுத்தே அமையும் எனத் தெரிகிறது. இதனால் 'ஃப்ரீடம்' திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி