விஜய் ஆட்சியமைப்பதில் தாமதம்.. உளவுத்துறை எச்சரிக்கை

67பார்த்தது
விஜய் ஆட்சியமைப்பதில் தாமதம்.. உளவுத்துறை எச்சரிக்கை
தவெக தலைவர் விஜய் ஆட்சியமைப்பதில் நீடிக்கும் இழுபறியால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மாநில காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விஜய் 108 இடங்களில் வென்ற நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். பெரும்பான்மைக்கு தேவையான மீதமுள்ள 6 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற தவெக தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்தி