டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

76பார்த்தது
டெல்லி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே காரில் குண்டு வெடித்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. அந்த குண்டுவெடிப்பு சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என என்.ஐ.ஏ தெரிவித்திருந்த நிலையில், முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 2 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி