டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு தேர்வு

33பார்த்தது
டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு தேர்வு
தர்மசாலாவில் இன்று (மே 11) நடைபெறும் ஐபிஎல் 2026-ன் 55-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க டெல்லி அணிக்கும், புள்ளிப்பட்டியலில் முன்னேற பஞ்சாப் அணிக்கும் இந்த வெற்றி மிகவும் அவசியமாகும்.

தொடர்புடைய செய்தி