டெல்லி கார் வெடிப்பு.. 3 நாட்களுக்குப் பிறகு கிடைத்த துண்டிக்கப்பட்ட கை

6508பார்த்தது
டெல்லி கார் வெடிப்பு.. 3 நாட்களுக்குப் பிறகு கிடைத்த துண்டிக்கப்பட்ட கை
டெல்லியில் ஏற்பட்ட வெடி விபத்தில், துண்டிக்கப்பட்ட கை ஒன்று 3 நாட்களுக்குப் பிறகு தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. நவ.10 ஆம் தேதி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தின் மூன்று நாட்களுக்குப் பிறகு, சம்பவ நடந்த இடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கடையின் மேற்கூரையில் துண்டிக்கப்பட்ட கை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் நேற்று (நவ.13) தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி