டெல்லி கார் குண்டு வெடிப்பு.. உள்துறை அமைச்சர் விளக்கம்

11பார்த்தது
டெல்லியில் இன்று (நவ.10) மாலை 7 மணியளவில் சுபாஷ் மார்க் சந்திப்பு சிக்னலில் ஹூண்டாய் i20 காரில் வெடிப்பு நடந்துள்ளது. சம்பவம் நடந்த 10 நிமிடத்தில் டெல்லி போலீசார் அங்கு வந்துள்ளனர். NSG, NIA ஆகியவை விசாரணையை தொடங்கியுள்ளன. சிசிடிவி காட்சிகளை சேகரித்து விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எல்லா கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. சம்பவ இடத்திற்கு நான் செல்ல இருக்கிறேன். மருத்துவமனைக்கும் சென்று காயமடைந்தோரை சந்திக்க இருக்கிறேன்" என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி