டெல்லி கார் வெடிப்பு.. தேடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீசார்

57பார்த்தது
டெல்லி கார் வெடிப்பு.. தேடப்பட்ட காரை கண்டுபிடித்த போலீசார்
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிகப்பு நிற காரை ஹரியானாவில் போலீசார் இன்று (நவ.12) கண்டுபிடித்தனர். NIA அதிகாரிகள் மற்றும் டெல்லி, ஹரியானா போலீசார் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையின்போது இந்த கார் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி