இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி நீதிமன்றம்

0பார்த்தது
இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி நீதிமன்றம்
இளையராஜா மற்றும் சரிகம இடையிலான காப்புரிமை வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு வழங்கியுள்ளது. சரிகம வசம் உள்ள 134 படங்களின் பாடல்களை இளையராஜா பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது பிறருக்கு உரிமம் வழங்கவோ கூடாது என நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த தீர்ப்பு காப்புரிமை விவகாரத்தில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி